chennai என்எல்சி லாபம் ரூ.1,266 கோடி நமது நிருபர் ஜூன் 3, 2019 பொத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் ரூ.1,266.97 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.